நடிக்க விண்ணப்பிக்கும் முறை

எஸ்டிஆர் மூவீஸ், எல்லா வயதினரையும் மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும் நல்ல திரைப்படங்களை உருவாக்கும் நோக்கில் 2015 இல் தொடங்கப்பட்டது.

எமது முதல் தயாரிப்பாக தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

‘ஆணினமே உன்னை வணங்குமே’ என்ற தலைப்பிலான இத்திரைப்படம், புதுமையான கதையம்சம் கொண்டது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட கதை.

வகை: காதல், மோதல் மற்றும் நாடகம்.

இது ஒரு ‘ஏ’ சான்றிதழ் திரைப்படமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தில் நடிக்க புதுமுகங்களை  தேர்வு செய்கிறோம்.

மொழி மற்றும் அனுபவம் தேவையில்லை.

வயது: ஆண்கள் 18 முதல் 50வரை

பெண்கள் 16 முதல் 45 வரை

அனைத்துப் பாத்திரங்களுகான் தேர்வு தற்போது நடைபெறுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து நேர்காணலுக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

நல்ல முக, உடல் தோற்றத்துடன் நல்ல பேச்சு திறனும் வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் போர்ட்ஃபோலியோ மற்றும் விவரங்களை இந்த இணையதளத்தில் உள்ள Talent பதிவு படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இதை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: SDR மூவிஸ், 16, குபேர முனுசாமி தெரு, நங்கநல்லூர், சென்னை 600 061,

குறிப்பு:

  1. முறையாக பூர்த்தி செய்த Talent பதிவு படிவத்தை SDR மூவிஸ், 16, குபேர முனுசாமி தெரு, நங்கநல்லூர், சென்னை 600 061 க்கு பதிவு கட்டணம் மற்றும் Portfolio உடன் அனுப்ப வேண்டும்.

பதிவு கட்டணமாக ரூ .500/- அனுப்ப வேண்டும் (ரூபாய் ஐநூறு மட்டுமே)

  1. படிவத்துடன் 2 அல்லது 3 போர்ட்ஃபோலியோ படங்களை அனுப்பவும்.
  2. வயது சான்று மற்றும் முகவரி சான்றை இணைக்கவும்.
  3. திரைப்படத்தில் நடிக்க விண்ணப்பிப்போர் பதிவு கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும் (ரூபாய் ஐநூறு மட்டும்).

இதனை, பின்வரும் ஏதேனும் ஒரு வகையில் செலுத்தலாம்:

(அ) ​​மணி ஆர்டர் : ஜான் லோப்பஸ் என்ற  பெயருக்கு …

ஆ) வங்கியில் நேரடியாக பணம்  செலுத்தல்

ஐஓபி மீனாம்பாக்கம்

கணக்கு எண் : 017001000037253

IFSC: IOBA0000170

(இ) (Phonepe) போன்பே (9444484517)

(ஈ) (GPay) ஜிபே (9444484517)

பதிவு கட்டணம் இல்லாமல் பதிவு படிவம் கருதப்படாது.

  1. நேர்காணல் /தேர்வு சென்னையில் இருக்கும்.
  2. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க விண்ணப்பிக்கும் பெண்கள் போட்டோஷூட் ஒன்றில் கலந்துகொள்ளவேண்டும். இதற்கு புகைப்பட கலைஞருக்கு கட்டணம் தர தேவையில்லை.

Talent registration